அனுபவ மொழி

வாழ்க்கைக்கு,
முயற்சியைப் போலவே,
அதை,
தக்க தருணத்தில் கைவிடும்,
முதிர்ச்சியும் முக்கியம்!

எழுதியவர் : (16-Sep-15, 11:04 am)
சேர்த்தது : Divyagps
பார்வை : 304

மேலே