மௌன மொழி

ஓசையற்ற அழகிய உரையாடலை
கவனிக்க நேர்ந்தது.

புருவங்களை உயர்த்தி
விரல்களால் செய்கை புரிந்து
அழகாய் வினாவிய அவனை விட,

கண்களை பெரிதாய் விரித்து
முகபாவங்கள் பல படைத்து
சிறுபிள்ளை போல் பதிலளித்த,
அவளே பெரிதாய் ஈர்த்தாள்!

எழுதியவர் : (27-Jul-14, 7:56 pm)
சேர்த்தது : Divyagps
Tanglish : mouna mozhi
பார்வை : 138

மேலே