நினைவு

கூட்ட நெரிசலான
பேருந்து
ஒற்றைக் காலில் நின்றபடி
பயணம்
மேடு பள்ளமான
சாலை
இடவலமாய் ஆடும்
பயணிகள்
இடையில்,
தோன்றி மறையும்
உன்முகம்
பயணம் பதிந்தது
நிரந்தரமாய் நினைவில்!

எழுதியவர் : கவிதை, காதல் கவிதை (16-Sep-15, 11:07 am)
Tanglish : ninaivu
பார்வை : 59

மேலே