ஆன்மாவின் காதல்
உன் நினைப்புல
நான் வாட
என் நினைப்புல
நீ வாட
இது என்ன புது மயக்கம்
யாரும் காணாத
என் நெஞ்சுக்குள்ள .....
தீராத ஆசை வந்து
அலை மோது தடா
என் நெஞ்சுக்குள்ள
யாரும் காணாத
உன் நெஞ்சில்
நான் காண்டனே
என்னை ....
யாரும் பார்க்காத
காற்றின் வாசத்தை
நான் கண்டனே
உன் காதலின் வாசத்தில் .....
யாரும் கேட்காத
வரம் ஒன்று கேட்பேனே
கடவுள் கிட்ட
எனக்கு முன்னால்
உன் உயிர் போக ......
நீ மண்ணில் மரிந்தாலும்
உன் உடல் மட்டும் தான்
மண்ணில் மரியும் .....
உன் ஆன்மா
என் ஆன்மாவுடன் வாழும் .....
உலகம் முழுவதும் அழிந்தாலும்
நம் காதல் அழியாது ......