புஹாரி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  புஹாரி
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  26-Nov-2015
பார்த்தவர்கள்:  23
புள்ளி:  2

என் படைப்புகள்
புஹாரி செய்திகள்
புஹாரி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Nov-2015 2:43 pm

அவள் பர்ப்பிள் பைத்தியக்காரி
அவளுக்கு பிங்க் பிடிக்காது
அதற்காகவே அவளை பிடித்துப்போகலாம்!

யாரோ யாருக்கோ அர்ப்பணிக்கிற
பண்பலை பாடல் ஒன்று
என்னோடு தொடங்கி
உன்னோடு தொடர்ந்து
நம்மோடு முடிகிறது.

அன்புள்ள என தொடங்கி
அன்புள்ள என முடிகிற
உன் எல்லா கடிதங்களிலும்
ஆசிர்வதிக்கப்பட்டவனாகிறேன் நான்

உதிர்ந்தது ஒரு சருகு
அசைகிறது ஒரு குளம்!

உடைந்த நிலா என்கிறேன்
பிறைநிலா என்கிறாள்!

வளையலும் கொலுசும் தூங்கட்டும்
நீயும் நானும் விழித்திருப்போம்

இந்த கனவில் என் பெயரை கத்திக்கொண்டே
ரயிலை நோக்கி ஓடிக்கொண்டிருப்பவனுக்கு
என்ன ஆனதென்றே தெரியவில்லை.
நான் காப்பாற்றி இருக்கலாம் அல்லது

மேலும்

புஹாரி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Nov-2015 3:31 pm

இத வச்சு என்ன பண்ணபோற?-எனக்கு
இதுதான் வேணுமென உன்னிடம் நச்சரித்து
வாங்கிவந்த உன் கைக்குட்டையிடம் பேசிஇருக்கிறேன்.
எப்போதாவது நீ சீக்கிரம் தூங்கிவிடும்போது
அதனோடு பேசி இருக்கிறேன்.
எப்போதாவது அதிகநேரம் நாம் பேசி முடித்தபின்
அதனோடு பேசி இருக்கிறேன்
எப்போதாவது நாம் ஒன்றுமே பேசாதபோதும்
அதனோடு பேசி இருக்கிறேன்.
நீ அதிகம் சிரித்த நாட்களில்
அதனோடு பேசி இருக்கிறேன்.
நீ அதிகம் கோபப்பட்ட நாட்களில்
அதனோடு பேசி இருக்கிறேன்.
உன் உள்ளங்கை வியர்வையை விட
பின்னங்கழுத்தின் வியர்வையை அது ருசி கண்டிருக்கிறது.
உன் உதடுகளை விட்டு உதற மறுத்த
சில சோற்று பருக்கைகளை அது ருசி கண்டிருக்கிறது.
உன் பவுடர

மேலும்

நன்று நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Nov-2015 5:12 pm
ரசிக்கும்படி உள்ளது வாழ்த்துகள் 26-Nov-2015 3:38 pm
அருமை அருமை.. வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 26-Nov-2015 3:33 pm
கருத்துகள்

நண்பர்கள் (3)

அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
கவிதா காளிதாசன்

கவிதா காளிதாசன்

கல்பாக்கம்

இவர் பின்தொடர்பவர்கள் (3)

அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
கவிதா காளிதாசன்

கவிதா காளிதாசன்

கல்பாக்கம்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

கவிதா காளிதாசன்

கவிதா காளிதாசன்

கல்பாக்கம்
அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு

பிரபலமான எண்ணங்கள்

மேலே