CK Pradeep - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : CK Pradeep |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 10-Aug-2018 |
பார்த்தவர்கள் | : 457 |
புள்ளி | : 3 |
அறியற்ற சமூகம்
அளவற்ற சாதி வெறியால்
அரங்கேற்றும் அவலம் இது.
ஆதிக்க சாதி
அடக்க நினைக்கும் சம நீதி -அதுவே
ஆவணக்கொலை எனும் அநீதி.
இணைந்த இரு இதயங்கள்
இறந்து போவதா?
தூக்கி வளர்ந்த பிள்ளையை
துடிக்க துடிக்க கொல்வதா?
சாதியை -
இரத்தம் கொண்டு
சுத்தம் செய்கிறான்
மனிதம் மாண்டு போக
புனிதம் பூசிகிறான்.
பிறப்பு தரும் சாதிக்கு
இறப்பு தருவோம்
வரப்பு வைத்து பிரித்தது போதும்
சிறப்பு வாய்ந்த சமுகத்தை தாரும் .
தரணி கண்ட முதல் மொழி
பரணி பாடிய பழம்பெரும் மொழி
தழுவி பிறந்த மொழிகள் ஏராளம் தனித்துவமான இலக்கியங்கள் தாராளம்
கல்வெட்டு சுமந்த தமிழ் பெருமை
காலம் தோறும் நிற்கும் நிலைமை
பார் வியக்கும் பண்பாடு படைத்தாய்
வேர் போல நம்மில் ஊன்றினாய்
செருக்கு அற்ற செம்மொழி இம்மொழி
இதற்கு மிஞ்சிய மொழி எம்மொழி ?
இவ்வுலகை ஆள பிறந்த மொழி
இயற்கை இயற்றிய இன்னிசை மொழியாம் தமிழ் மொழியே!
தரணி கண்ட முதல் மொழி
பரணி பாடிய பழம்பெரும் மொழி
தழுவி பிறந்த மொழிகள் ஏராளம் தனித்துவமான இலக்கியங்கள் தாராளம்
கல்வெட்டு சுமந்த தமிழ் பெருமை
காலம் தோறும் நிற்கும் நிலைமை
பார் வியக்கும் பண்பாடு படைத்தாய்
வேர் போல நம்மில் ஊன்றினாய்
செருக்கு அற்ற செம்மொழி இம்மொழி
இதற்கு மிஞ்சிய மொழி எம்மொழி ?
இவ்வுலகை ஆள பிறந்த மொழி
இயற்கை இயற்றிய இன்னிசை மொழியாம் தமிழ் மொழியே!
தரணி கண்ட முதல் மொழி
பரணி பாடிய பழம்பெரும் மொழி .
தழுவி பிறந்த மொழிகள் ஏராளம் தனித்துவமான இலக்கியங்கள் தாராளம்.
கல்வெட்டு சுமந்த தமிழ் பெருமை
காலம் தோறும் நிற்கும் நிலைமை
பார் வியக்கும் பண்பாடு படைத்தாய்
வேர் போல நம்மில் ஊன்றினாய்.
செருக்கு அற்ற செம்மொழி இம்மொழி
இதற்கு மிஞ்சிய மொழி எம்மொழி ?
இவ்வுலகை ஆள பிறந்த மொழி
இயற்கை இயற்றிய இன்னிசை மொழியாம் தமிழ் மொழி