இளங்கோ செ - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : இளங்கோ செ |
இடம் | : coimbatore |
பிறந்த தேதி | : 15-Feb-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 68 |
புள்ளி | : 11 |
நெகிழியை நீயும் நினைக்காதே
நெஞ்சினில் புகையை நுழைக்காதே
வாகனப் புகையைக் குறைத்துக் கொள்
வான்மழை அதனை நினைத்துக் கொள்
நிலையாய் இல்லை கால நிலை
நினைவினில் இல்லை புவியின் நிலை
காடுகள் தோரும் வீடுகளே
தீயினில் விழுந்தன நாடுகளே
பசுமைக் காடுகள் வேண்டுமடா
அதன் பயனை நீயும் பாருமடா
சூழலை நீயும் பார்த்துக்கொள்
சுமைகளை எல்லாம் தீர்த்துக் கொள்
சோள விதைக்கு சோயா கிடைக்காது
சோம்பல் விதைக்கு சொர்க்கம் கிடைக்காது
வீரனின் நோக்கம் சரியாக இருந்தால்
வில்லின் தாக்கமும் முறையாக இருக்கும்
கல்லையும் முள்ளையும் தகர்த் தெரிவாய்
கவினழகு பாதையை நீ அமைப்பாய்
முயற்சிகள் அதனை முடக்கி வைத்தால்
முற்புதர்க் காடுகள் வளர்ந்து விடும்
திறமைகள் உந்தன் படைபலம் ஆகும்
திக்க்விஜயங்களை நாட்டினில் ஆக்கும்
இருளினில் இருந்தால் உன் இதயம்
இமயம் அமைப்பது இருண்டு விடும்
முக்கிய மானது முன்னேற்றம்
முயற்சிகள் இருந்தால் அது தேற்றம்
சோள விதைக்கு சோயா கிடைக்காது
சோம்பல் விதைக்கு சொர்க்கம் கிடைக்காது
வீரனின் நோக்கம் சரியாக இருந்தால்
வில்லின் தாக்கமும் முறையாக இருக்கும்
கல்லையும் முள்ளையும் தகர்த் தெரிவாய்
கவினழகு பாதையை நீ அமைப்பாய்
முயற்சிகள் அதனை முடக்கி வைத்தால்
முற்புதர்க் காடுகள் வளர்ந்து விடும்
திறமைகள் உந்தன் படைபலம் ஆகும்
திக்க்விஜயங்களை நாட்டினில் ஆக்கும்
இருளினில் இருந்தால் உன் இதயம்
இமயம் அமைப்பது இருண்டு விடும்
முக்கிய மானது முன்னேற்றம்
முயற்சிகள் இருந்தால் அது தேற்றம்
உழைப்பின் மறு பெயர் இந்தியன்
உண்மையின் உயர்வும் இந்தியன்
மேல் முக்கோணம் மேய மலையும்
கீழ் முக்கோணம் பேரலையும்
வளங்கள் இதனின் பிறப்பிடமாம்
வானம் இதற்கு வளைந்திடுமாம்
வீதியோர்க் கெல்லாம் விருந்தோம்பல்
வித விதமான விருந்துடனே
நிலவினைக் கட்டி இழுதிடுவர்
நீரினைப் பாய்ச்சி உழுதிடுவர்
வந்தவர்க் கெல்லாம் வாழ்வுண்டு
வாழ்வினைத் தடுத்தால் வாளுண்டு
நீதியும் நீரும் நிரந்தரமே - அவற்றின்
நிலையினில் இல்லை கலப்படமே
அழகிய பாட்டின் அரங்கேற்றம்
அனைவரும் காண அவையேரும்
நண்பன் இவர்களின் நரம்பாவான்
நதி போல் நலத்தைப் பாய்ச்சிடுவான்
கதையினில் உண்டு கருத்தாழம்
கவிதையில் உண்டு கடல
நெகிழியை நீயும் நினைக்காதே
நெஞ்சினில் புகையை நுழைக்காதே
வாகனப் புகையைக் குறைத்துக் கொள்
வான்மழை அதனை நினைத்துக் கொள்
நிலையாய் இல்லை கால நிலை
நினைவினில் இல்லை புவியின் நிலை
காடுகள் தோரும் வீடுகளே
தீயினில் விழுந்தன நாடுகளே
பசுமைக் காடுகள் வேண்டுமடா
அதன் பயனை நீயும் பாருமடா
சூழலை நீயும் பார்த்துக்கொள்
சுமைகளை எல்லாம் தீர்த்துக் கொள்
வெற்றியடைய
முதல் முறையே வென்றவனின் பேட்டியைக் காணச் செல்லாதே
பல முறை தோற்றவனின் போட்டிகள் காணச் செல்
அவள் கை ரேகை
களவுற்ற என் இதயத்தைக் கண்டறியும் பாதை
நண்பர்கள் (4)

கந்தப்பன் பிரசாந்த்
batticaloa

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)
இவர் பின்தொடர்பவர்கள் (4)

முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
இவரை பின்தொடர்பவர்கள் (4)

முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
