ஏகுமீனா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஏகுமீனா
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  18-Apr-2017
பார்த்தவர்கள்:  210
புள்ளி:  1

என்னைப் பற்றி...

என்னை தொலைத்துவிட்டேன் கவிதையிடம்! தேட வந்துள்ளேன் என்னுள் ஒழிந்த என்னை!

என் படைப்புகள்
ஏகுமீனா செய்திகள்
ஏகுமீனா - அகிலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Nov-2018 2:59 pm

தொலைந்து போகவும் இல்லை
தொலைந்து விடவும் இல்லை
இன்னும்
தேடிக் கொண்டிருக்கிறேன்
என்னை உன்னுள்ளும்
உன்னை என்னுள்ளும்

புவி

மேலும்

நன்றி 30-Nov-2018 5:42 pm
இந்த தேடலுக்கு ஆதி எது அந்தம் எது என்றே புரியவில்லை சகோ 30-Nov-2018 5:41 pm
தேடல்கள் தொடரட்டும்! 28-Nov-2018 10:33 pm
அருமை 28-Nov-2018 3:01 pm
ஏகுமீனா - karthick அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Nov-2018 2:03 pm

தேடும் கண்கள் உன்னை
உனக்குள் தொலைந்த என்னை
ஒருமுறையாவது பார்த்தால் ஓகே சொல்வாயா!

மேலும்

அருமை 28-Nov-2018 1:54 pm
ஏகுமீனா - ஏகுமீனா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Nov-2018 10:05 pm

அழகு மங்கை குழலிற்கு
இறைவன் தந்த பரிசு!
உலகை வளமிடும் நிலவின்
நிறம் சூடிக்கொண்டு மலர்ந்தது!!
மல்லியின் பிறப்பிடம் மதுரை
அதனாலே குடிகொண்டாள் மீனாட்சி!!
கோலாகல விழாக்காலத்தில்
அனைத்து
வயது பெண்ணின் காதலன்!!
அவளின் கூந்தலை சேருமுன்
மணவாளனனின் கரம் சேர்ந்தது!!
நற்மனத்தால் திருமணமும் மனந்தது
நாளும் மலர்ந்தது மல்லிமொட்டால்!!

மேலும்

உலகை வலமிடும் என்பது சரி யோ? நற்மணம் என்பது சரி யோ? 04-Dec-2018 9:38 am
மதுரை மல்லியால் கவிதையும் மணக்குது தொடர்ந்து மலரட்டும் கவிதைகள் வாழ்த்துகள் 28-Nov-2018 10:16 pm
ஏகுமீனா - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Nov-2018 10:05 pm

அழகு மங்கை குழலிற்கு
இறைவன் தந்த பரிசு!
உலகை வளமிடும் நிலவின்
நிறம் சூடிக்கொண்டு மலர்ந்தது!!
மல்லியின் பிறப்பிடம் மதுரை
அதனாலே குடிகொண்டாள் மீனாட்சி!!
கோலாகல விழாக்காலத்தில்
அனைத்து
வயது பெண்ணின் காதலன்!!
அவளின் கூந்தலை சேருமுன்
மணவாளனனின் கரம் சேர்ந்தது!!
நற்மனத்தால் திருமணமும் மனந்தது
நாளும் மலர்ந்தது மல்லிமொட்டால்!!

மேலும்

உலகை வலமிடும் என்பது சரி யோ? நற்மணம் என்பது சரி யோ? 04-Dec-2018 9:38 am
மதுரை மல்லியால் கவிதையும் மணக்குது தொடர்ந்து மலரட்டும் கவிதைகள் வாழ்த்துகள் 28-Nov-2018 10:16 pm
மேலும்...
கருத்துகள்

மேலே