மலர்ந்தது மல்லி

அழகு மங்கை குழலிற்கு
இறைவன் தந்த பரிசு!
உலகை வளமிடும் நிலவின்
நிறம் சூடிக்கொண்டு மலர்ந்தது!!
மல்லியின் பிறப்பிடம் மதுரை
அதனாலே குடிகொண்டாள் மீனாட்சி!!
கோலாகல விழாக்காலத்தில்
அனைத்து
வயது பெண்ணின் காதலன்!!
அவளின் கூந்தலை சேருமுன்
மணவாளனனின் கரம் சேர்ந்தது!!
நற்மனத்தால் திருமணமும் மனந்தது
நாளும் மலர்ந்தது மல்லிமொட்டால்!!

எழுதியவர் : Eagumeena Narayanan (27-Nov-18, 10:05 pm)
சேர்த்தது : ஏகுமீனா
Tanglish : malarndhadhu malli
பார்வை : 7603

மேலே