வழக்கறிஞர் பிர்தவ்ஸ் பேகம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வழக்கறிஞர் பிர்தவ்ஸ் பேகம்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  03-Feb-2016
பார்த்தவர்கள்:  86
புள்ளி:  7

என்னைப் பற்றி...

சாதிக்க பிறந்தவள் என்று நம்புகிறேன், ஏகன் துணையோடு சாதிப்பேன்

என் படைப்புகள்
வழக்கறிஞர் பிர்தவ்ஸ் பேகம் செய்திகள்

இரு புருவமெனும் வில் வளைத்து வீசிய பார்வை அம்பு,
இதயம் பாய்ந்து உயிர் தொட்ட மாயம் காதல்....

மேலும்

உண்மை காதல் ஒரு வில் அம்பு அதில் அம்பு இல்லாத வில் காயங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Mar-2016 11:41 pm

விழியில் நீ,
விழிப்பில் நீ,
கனவில் நீ,
கருத்தில் நீ,
உனது தேடலின் முடிவில் எனை தொலைத்தேன் கண்ணா,
தொலைத்த இடத்திலே கண்டுகொண்டேன் உன்னை....

மேலும்

விழியில் நீ விழிப்பில் நீ கனவில் நீ கருத்தில் நீ உனது தேடலின் முடிவில் எனை தொலைத்தேன் கண்ணா தொலைத்த இடத்தில் முழுதாய் நீ ....... 03-Mar-2016 1:11 pm
அச்சோ ... பதிப்பை பதித்த பிறகு படித்து பார்க்க மாட்டீங்களா ?? கட்டமைப்பு கோளாறு உங்க எல்லா பதிப்புளையும் ஒரே தவறு ... விழியில் நீ விழிப்பில் நீ கனவில் நீ கருத்தில் நீ உனது தேடலின் முடிவில் எனை தொலைத்தேன் கண்ணா தொலைத்த இடத்திலே கண்டுகொண்டேன் உன்னை... (இறுதி வரியில் வரும் கண்டுகொண்டேன் உன்னை எனபதை முழுதாய் நீ ... என்றிருக்கலாம் !!). 03-Mar-2016 1:08 pm

சிறு பிள்ளையில் ஒரு நொடி மூச்சு விடவே விளையாட்டாய் மறந்தவள் இவள்,
உன் பெயரை மட்டும் மூச்சினும் மேலாய் நினைக்கிறேன்...

மேலும்

சிறு பிள்ளையில் ஒரு நொடி மூச்சு விடவே விளையாட்டாய் மறந்தவள் இவள், உன் பெயரை மட்டும் மூச்சினும் மேலாய் நினைக்கிறேன்... நல்ல எழுதுறீங்க !! இன்னும்கொஞ்சம் வார்த்தை தேர்வினில் கவனம் காட்டி .. சிக்கனம் காட்டினால் "சிக்" கென இருக்கும் !! 03-Mar-2016 1:00 pm

வேதம் பல கற்றேன்,
தாரக மந்திரமாய் உன் பெயர் மட்டும்......

மேலும்

வேதம் பல கற்றேன் தாரக மந்திரமாய் உன் பெயர் மட்டும்...... வாழ்த்துக்கள் !! 03-Mar-2016 12:28 pm

நான் உனக்காக வடித்த முதல் கவிதை எனது கண்ணீர் வாயடித்தே பழகிய நான் பல சமயங்களில் உன்னிடம் மட்டும் வெளிபடுத்திய சம்மதம் என் மௌனம்!!!

மேலும்

நல்ல வரிகள் !! கட்டமைப்பில் கவனம் கொள்ளவும் !! நான் உனக்காக வடித்த முதல் கவிதை எனது கண்ணீர் வாயடித்தே பழகிய நான் பல சமயங்களில் உன்னிடம் வெளிபடுத்திய சம்மதம் என் மௌனம் !! 03-Feb-2016 12:34 pm
மேலும்...
கருத்துகள்

மேலே