சுவாசம்

சுவாசம்

சிறு பிள்ளையில் ஒரு நொடி மூச்சு விடவே விளையாட்டாய் மறந்தவள் இவள்,
உன் பெயரை மட்டும் மூச்சினும் மேலாய் நினைக்கிறேன்...

எழுதியவர் : வக்கீல் பிர்தவ்ஸ் பேகம் (3-Mar-16, 12:27 pm)
Tanglish : suvaasam
பார்வை : 195

மேலே