தேடல்

விழியில் நீ,
விழிப்பில் நீ,
கனவில் நீ,
கருத்தில் நீ,
உனது தேடலின் முடிவில் எனை தொலைத்தேன் கண்ணா,
தொலைத்த இடத்திலே கண்டுகொண்டேன் உன்னை....

எழுதியவர் : வழக்கறிஞர் பிர்தவ்ஸ் பேக (3-Mar-16, 12:47 pm)
Tanglish : thedal
பார்வை : 122

மேலே