பார்வை அம்பு

இரு புருவமெனும் வில் வளைத்து வீசிய பார்வை அம்பு,
இதயம் பாய்ந்து உயிர் தொட்ட மாயம் காதல்....

எழுதியவர் : வழக்கறிஞர் பிர்தவ்ஸ் பேக (3-Mar-16, 6:56 pm)
Tanglish : parvai ambu
பார்வை : 286

மேலே