மௌனம்

நான் உனக்காக வடித்த முதல் கவிதை எனது கண்ணீர் வாயடித்தே பழகிய நான் பல சமயங்களில் உன்னிடம் மட்டும் வெளிபடுத்திய சம்மதம் என் மௌனம்!!!

எழுதியவர் : வழக்கறிஞர் பிர்தவ்ஸ் பேக (3-Feb-16, 12:09 pm)
Tanglish : mounam
பார்வை : 92

மேலே