G.Ponnumani - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : G.Ponnumani |
| இடம் | : Rajapalayam |
| பிறந்த தேதி | : 22-Apr-1993 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 20-Feb-2013 |
| பார்த்தவர்கள் | : 281 |
| புள்ளி | : 9 |
நான் தமிழை விரும்புபவன் .நான் நல்ல கவிதை
படைப்பாளி .
தாய் பற்றி சேய்
ஏழு வயசு இருக்கும் போது தந்தையை இழந்து விட்டு
ஏழு கூட பிறந்து நீ ஏமாந்து போய்புட்ட
இன்னும் ஒன்னு கூட பிறந்து இருந்த நவ சக்தி ஆயிருப்ப
புத்தகத்த தூக்காமா கல் தூக்கி போனவளே
பசி தாங்க முடியாம பசு மேய்க்க போனவளே
காலணா கூலிக்கு கடுந் தூரம் போனவளே ,
பாசத்துக்கு பஞ்சம்மில்ல , பசிக்குது ஆனா சோறு இல்ல
பாழ போன பழைய சோறும், காய்ந்து போன மிளகாயும்
தொட்டு தின்ன எச்சில் ஊற , கிடைக்காம போன வாழ்க்க
புத்தி கிட்ட புருசனுக்கு வறுமையால வாக்கப்பட்டு ,
அப்பத்தாவின் கொடுமை முன்னே , ரெண்டு புள்ள பெத்தெடுத்த
நாதியத்து கிடைக்கையிலே , ஒரு வாய் சோறு எவனும் தரல
நாசமா போகணுமுன்னு நால

சோம்பேறி