தனா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தனா
இடம்:  Chennai
பிறந்த தேதி :  10-Jul-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-May-2014
பார்த்தவர்கள்:  41
புள்ளி:  5

என் படைப்புகள்
தனா செய்திகள்
தனா - படைப்பு (public) அளித்துள்ளார்
02-May-2014 11:45 pm

சோதனக்குள்ளகும் பல பேர்....
அவர்கள் நட்புக்குள்ளயிருந்தால்
அந்த சோதனையில் விழுந்திருக்கமாட்டார்கள்.....


தானா - வின் சிதறல்கள்

மேலும்

தனா - படைப்பு (public) அளித்துள்ளார்
02-May-2014 11:42 pm

தோளில் கை போட்டு நடந்தவனெல்லாம்
தோழமை ஆகிவிட முடியாது....
தோழியே..
உன்னைப் போல் வேராரும்
தோழியாகிவிட முடியாது.....


தானா - வின் சிதறல்கள்

மேலும்

தனா - படைப்பு (public) அளித்துள்ளார்
02-May-2014 11:28 pm

ஈரத்தை விட நினைத்தால்
செடியின் உயிர் போய்விடும்....
உன் அன்பை விட நினைத்தால்
என் உயிர் போய்விடும்....


தானா - வின் சிதறல்கள்

மேலும்

தனா - தனா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-May-2014 3:11 pm

இருந்தும் இயங்கவில்லை
என் இதயம்....
உன் நினைவிலே உறங்கிகொண்டிருக்கிறது
என் கல்லறையில்....

தனா - வின் சிதறல்கள்

மேலும்

நல்ல சிந்தனை ! 02-May-2014 11:45 pm
நன்று! 02-May-2014 3:59 pm
சிதறல் - நன்று ! 02-May-2014 3:56 pm
தனா - தனா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-May-2014 3:08 pm

என்னை பெற்றவர்களுக்கும்
இல்லாத ஓர் உரிமை தான்
என்னிடத்தில் உனக்கு
என் தோழியே....

மேலும்

தனா - படைப்பு (public) அளித்துள்ளார்
02-May-2014 3:11 pm

இருந்தும் இயங்கவில்லை
என் இதயம்....
உன் நினைவிலே உறங்கிகொண்டிருக்கிறது
என் கல்லறையில்....

தனா - வின் சிதறல்கள்

மேலும்

நல்ல சிந்தனை ! 02-May-2014 11:45 pm
நன்று! 02-May-2014 3:59 pm
சிதறல் - நன்று ! 02-May-2014 3:56 pm
மேலும்...
கருத்துகள்

மேலே