உனக்கு

என்னை பெற்றவர்களுக்கும்
இல்லாத ஓர் உரிமை தான்
என்னிடத்தில் உனக்கு
என் தோழியே....

எழுதியவர் : தனா -வின் சிதறல்கள் (2-May-14, 3:08 pm)
சேர்த்தது : தனா
Tanglish : unaku
பார்வை : 78

மேலே