இதயக் கல்லறை

இருந்தும் இயங்கவில்லை
என் இதயம்....
உன் நினைவிலே உறங்கிகொண்டிருக்கிறது
என் கல்லறையில்....

தனா - வின் சிதறல்கள்

எழுதியவர் : தனா - வின் சிதறல்கள் (2-May-14, 3:11 pm)
Tanglish : idhayak kallarai
பார்வை : 86

மேலே