தோழியே

தோளில் கை போட்டு நடந்தவனெல்லாம்
தோழமை ஆகிவிட முடியாது....
தோழியே..
உன்னைப் போல் வேராரும்
தோழியாகிவிட முடியாது.....


தானா - வின் சிதறல்கள்

எழுதியவர் : தானா - வின் சிதறல்கள் (2-May-14, 11:42 pm)
சேர்த்தது : தனா
Tanglish : thozhiye
பார்வை : 123

மேலே