உயிர்

ஈரத்தை விட நினைத்தால்
செடியின் உயிர் போய்விடும்....
உன் அன்பை விட நினைத்தால்
என் உயிர் போய்விடும்....


தானா - வின் சிதறல்கள்

எழுதியவர் : தானா - வின் சிதறல்கள் (2-May-14, 11:28 pm)
சேர்த்தது : தனா
Tanglish : uyir
பார்வை : 111

மேலே