காதல் அருவி _புலி வீடான் _
மலையிலிருந்து
மட்டுமல்ல
அடி !
நீ குளிக்கும் போது
உன் தலையிலிருந்தும்
பிறக்கிறது
அருவி .......
மலையிலிருந்து
மட்டுமல்ல
அடி !
நீ குளிக்கும் போது
உன் தலையிலிருந்தும்
பிறக்கிறது
அருவி .......