விஷமுள்ள அன்பு

உன் மேல்
கொண்ட அன்பில்
கொஞ்சம் விஷம் கலந்ததோ!
அணு அணுவாய்
உயிர் துறக்கிறது
என் உள்ளம்..!

எழுதியவர் : Indianila (2-May-14, 11:32 pm)
பார்வை : 106

மேலே