Gopi krishna - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Gopi krishna
இடம்:  chennai
பிறந்த தேதி :  09-Jul-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Apr-2014
பார்த்தவர்கள்:  110
புள்ளி:  4

என்னைப் பற்றி...

ஒன்றும் இல்லை.

என் படைப்புகள்
Gopi krishna செய்திகள்
Gopi krishna - கீத்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Dec-2012 11:14 am

ஒருவனுக்கு ஒருத்தி பழையமொழியா? பொன்மொழியா?

மேலும்

ஒருவனுக்கு ஒருத்தி என்பது ரொம்ப பழைய மொழி பாஸ் இன்றைய சுழலில். 09-Apr-2014 8:23 am
அய்யோ அது தமிழ் மொழி பாஸ் 30-Nov--0001 12:00 am
ஒருவனுக்கு ஒருத்தி ---வாழ்க்கைத் தத்துவம் ---அன்புடன்,கவின் சாரலன் 30-Nov--0001 12:00 am
Gopi krishna - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jan-2014 8:47 am

காதல் என்பது வெறும் இனக் கவர்ச்சியா ?
கவிதை கதை நாடகங்களில் மிகைப் படுத்தப்
பட்ட அதீத உணர்வா ? அல்லது ஒரு புனித
பந்தத்தின் தூய ஆரம்பமா ?
---கவின் சாரலன்

மேலும்

இனக்கவர்சியில் உண்டான ஈர்ப்பால் இரு மனமும் சேர்ந்து ஒன்றாக கலந்து ஒரு மனமாக மாறும் நிகழ்வு தன காதல். எது என்னுடைய கருது. நன்றி. 09-Apr-2014 8:16 am
தேவடியால் இந்த பெயர் எப்படி இருக்கு??.. 09-Apr-2014 8:11 am
அந்தப்புரங்களில் மன்னர்களுக்கு நூற்றுக்கணக்கான பணிப்பெண்கள் இருந்தனர் மன்னரை எல்லா விதத்திலும் திருத்திப் படுத்துவதே இவர்கள் அன்றாடப் பணி இவர்களுக்கு கொடுக்கப் பட்ட பெயர் தாசிகள் தமயந்தி அன்னத்தை தூது விடும்போது அன்னமே மன்னன் அந்தப்புரத்தி லிருந்து வேட்கை தணிந்து வரும்போது நீ தூது போகாதே என்று சொல்லுவாள் காம தாபம் தீர்ந்த மன்னனுக்கு காதல் உணர்வு தோன்ற வாய்ப்பில்லை SO LOVE AND SEX ARE COMPLIMENTARY TO EACH OTHER. அந்தப்புரப் பணிப் பெண் தாசி , அந்தப் பணியையே அவள் ஒரு விலைக்கு பொதுமக்களுக்கும் தந்த போது தாசி வேசி ஆகியிருக்கலாம் வைஸ்யா என்ற வடமொழிப் பெயர் தமிழில் திரிந்து வேசி ஆகியிருக்கலாம் வைஸ்யா விதவா நஹி ஹோத்தி ஹை என்று இந்தியில் ஒரு பழமொழி உண்டு அதன் பொருள் வேசி விதவை ஆவதில்லை. உடலை அற்பணிக்கும் இப்பணிக்காக இவர்களுக்கு பல பெயர்கள் விலை மாது விலைமகள் பொதுமகள் விபச்சாரி வேசி ---இதில் எது சிறந்தது ? இப்பொழுது புதிதாக ஒரு சொல் கண்டுபிடித்திருக்கிறார்கள் SEX WORKER --பாலியல் தொழிலாளி . வெளிநாட்டு நாட்டுக்காரன் அப்பவே சொன்னான் PROSTITUTION IS OLDEST PROFESSION IN THE WORLD. என்று. எதிர் காலத்தில் இவர்கள் SEX PROFESSIONAL கூட ஆகலாம் ஒரு பெண் சூழ் நிலையினாலோ நிர்பந்தத்தினாலோ இந்த இழி தொழிலுக்கு உட்படுத்தப் படுகிறாள் என்ற பெண்ணின் மீதான அனுதாபத்திற்காக மட்டுமே அவள் செயலை நியாயப் படுத்த முடியாது வேறுபெயர் சொல்லி புனிதப் படுத்தவும் முடியாது என்பது என் தாழ்மையான கருத்து . ரோஜாவை எந்தப் பெயர் கொண்டு அழைத்தாலும் மணக்கும் வேசியை வேறு எந்தப் பெயர் கொண்டு அழைத்தாலும் இழிவாகவே தோன்றும் நன்றி சஹானா தாஸ் ---அன்புடன்,கவின் சாரலன் . 06-Feb-2014 4:30 pm
நானும் நேசிக்கிறேன் நண்பா,, என்னவள் எனை விட்டு சென்று சில நாட்களே ஆனது.. என்னவளின் நினைவிலே வாழ்கிறேன் எனது பெயர் போல... 06-Feb-2014 2:34 pm
Gopi krishna - Yuvabarathi அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Mar-2014 7:46 pm

இப்போதெல்லாம் காதல் கவிதை எழுத என்ன தான் முயன்றாலும் முடிவதில்லை ... காரணம் என்னவாக இருக்கும் ?

மேலும்

காதல் குறைய இல்லை. உண்மையான காதல் தன் குறைந்து விட்டது தோழி. 09-Apr-2014 7:51 am
காதல் என்பது ஒரு பெண்ணுக்கும் அணுக்கும் மட்டும் தொடர்புடையது அல்ல. காதல் எதில் வேண்டுமானாலும் வரலாம். கவிதையும் அப்படித்தான் தோழமையே. உண்மையான நேசிப்பும் ஈடுபாடும் இருந்தால் தங்களுக்கும் கவிதை வரும். 08-Mar-2014 5:24 pm
உண்மைதான் தோழரே.. 07-Mar-2014 11:45 am
மன்னிக்கவும் தோழி :) அது எனக்கு நானே ஒருமுறை கூறி கொண்ட வாக்கியம்! 07-Mar-2014 11:16 am
Gopi krishna - Gopi krishna அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Apr-2014 8:41 pm

உங்கள் காதலயை எப்படி தேர்ந்து எடுத்தீர்

மேலும்

பெண்ணவளின் குணத்தாலே அவளை நேசித்தேன்.. நேசிக்கிறேன்.. நேசித்து கொண்டு இருக்கிறேன்.. பெண்ணவள் என்னை விட்டு சென்ற பின்பும்.. 23-Apr-2014 2:43 pm
மிகவும் அருமையான பதில். நன்றி தோழி. 09-Apr-2014 7:29 am
இந்தப் பொறுப்பை பெற்றோர்களிடமே கொடுப்பது சாலச் சிறந்தது. ஏனெனில் சிறு வயதில் இருந்து எல்லா விடயங்களுக்கும் எங்கள் பெற்றோரில் தங்கி இருக்கிறோம். வளர்ந்தபின் வாழ்க்கைத் துணையை மட்டும் நாமே தீர்மானிப்பது என்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. 09-Apr-2014 2:11 am
என் பெற்றோர்தான் எனக்குத் தேர்ந்தெடுத்துத் தந்தார்கள்,திருமணம் மூலம்! 09-Apr-2014 12:37 am
Gopi krishna - கேள்வி (public) கேட்டுள்ளார்
08-Apr-2014 8:41 pm

உங்கள் காதலயை எப்படி தேர்ந்து எடுத்தீர்

மேலும்

பெண்ணவளின் குணத்தாலே அவளை நேசித்தேன்.. நேசிக்கிறேன்.. நேசித்து கொண்டு இருக்கிறேன்.. பெண்ணவள் என்னை விட்டு சென்ற பின்பும்.. 23-Apr-2014 2:43 pm
மிகவும் அருமையான பதில். நன்றி தோழி. 09-Apr-2014 7:29 am
இந்தப் பொறுப்பை பெற்றோர்களிடமே கொடுப்பது சாலச் சிறந்தது. ஏனெனில் சிறு வயதில் இருந்து எல்லா விடயங்களுக்கும் எங்கள் பெற்றோரில் தங்கி இருக்கிறோம். வளர்ந்தபின் வாழ்க்கைத் துணையை மட்டும் நாமே தீர்மானிப்பது என்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. 09-Apr-2014 2:11 am
என் பெற்றோர்தான் எனக்குத் தேர்ந்தெடுத்துத் தந்தார்கள்,திருமணம் மூலம்! 09-Apr-2014 12:37 am
மேலும்...
கருத்துகள்

மேலே