V A ஹரி கிருஷ்ணன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  V A ஹரி கிருஷ்ணன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  24-Mar-2002
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-May-2021
பார்த்தவர்கள்:  49
புள்ளி:  4

என் படைப்புகள்
V A ஹரி கிருஷ்ணன் செய்திகள்
V A ஹரி கிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2021 11:41 am

இருள் சூழும் நிழலில் என்னை விட்டு சென்றாய்

நீரும் நெருப்பாயின, நாளும் கசப்பாயின

உற்றாரும் விலக, உருகுநிலை அடைய
கற்றதும் கசக்க நேரமும் வெறுக்க ...

காதலும் கடக்க எம நாட்களும் கழிக்க

என் கண்ணிர் மழ்க, உடைந்த மனம் இருக

பக்குவ மனநிலை , அனுமானம் ஈடிணை

வாழ்க்கை நெறி கற்க் , அதை நினைத்து சிரிக்க..

இருளிலே வாழ்ந்த எனக்கு, முற்பாதை போதும்...

பாலைவன பறவை போல் நான் காத்திருப்பேன்...

என் கரத்தை பிடித்து செல், உன் மலை பாதையில்..

நீ வீசும் திசைக்கேற்ப உனை தொடர்கிறேன்....

ஒருமுறை உன் முகத்தை பார்க்க வரம் தருவாயாக...

தருவாயின் உன் மடியில் உறங்க, என் இமைகள் ம

மேலும்

V A ஹரி கிருஷ்ணன் - V A ஹரி கிருஷ்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jul-2021 8:56 pm

நீ என்னிடத்தில் இருக்கிறாய்!
எனை சுற்றியே நீ மட்டும் இருக்கிறாய்!

திரும்பும் திசையெல்லாம் நீ தானே..!
உன்னை காண தினம்தோறும் வியந்தேனே..!

என் துக்கத்திற்கு துணையாய் இருந்தாய்!
என் கண்ணிருக்கு விடையாய் இருந்தாய்!

நான் வாட நீ உடைந்தாய்!
நான் மகிழ நீ மறைந்தாய்!

என் நேரமும் வெறுக்க வாழ்க்கையும் உதைக்க..
ஏன் என் நிழலை துரத்தினாய்.. ? !!

எத்துன்பத்திலும் தோல் கொடுத்த நீ..
என் மரணத்தை மறந்தாயே ..!

இத்தகைய காதலா என் மீது உனக்கு?!!
இத்தனை காதலா என் மீது உனக்கு?!!!...
#என் தனிமையே. .

மேலும்

V A ஹரி கிருஷ்ணன் - V A ஹரி கிருஷ்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-May-2021 7:01 pm

காதல் ஒறுப்பு என்பது
ஆயுள் ஒறுப்பு தான்...!

காதலை விலக்குகள் கொண்டு
தாழிட இயலாது...

காதலை காதல் கொண்டு தான்
சிறை பிடிக்க முடியும்...

காதலை நேயம் கொண்டு மட்டுமே
கைதி செய்ய முடியாது...

ஆயுள் வரை ஆயுள் தண்டனையில்
தான் வாழ வேண்டும்...

ஆம், காதலும் அன்புக்கும் அடிமையாய்
தான் வாழ வேண்டும்...

மேலும்

V A ஹரி கிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jul-2021 9:00 pm

என் செவிகளைச் சுற்றி
மரணக் கவிதைகள்
மொய்த்துத் திரிகின்றன

என் செவிகளைச் சுற்றி
சங்காதமரணக் கவிதைகள்
மொய்த்துத் திரிகின்றன

வருந்துகைப்படும் பொழுதுகூட
இடைவிடாமல்
நச்சரிக்கின்றன..

யார், எவர் எனத்
தெரிந்துகொள்ளும்
அவகாசமும்
கொடுப்பதில்லை..

எந்த மரணத்திற்காக
அழுவது அல்லது
அழுகிறோம் என்றுகூடத்
தெரியவில்லை...

சுற்றி முழங்கும்
ஓலங்களில்
இப்போதைய
மற்றொரு மரணச் செய்தி
செவியில் கேட்கவில்லை..

மரண தேவனே!!!
உன் மாய விளையாட்டை
நிறுத்து...

மேலும்

V A ஹரி கிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jul-2021 8:56 pm

நீ என்னிடத்தில் இருக்கிறாய்!
எனை சுற்றியே நீ மட்டும் இருக்கிறாய்!

திரும்பும் திசையெல்லாம் நீ தானே..!
உன்னை காண தினம்தோறும் வியந்தேனே..!

என் துக்கத்திற்கு துணையாய் இருந்தாய்!
என் கண்ணிருக்கு விடையாய் இருந்தாய்!

நான் வாட நீ உடைந்தாய்!
நான் மகிழ நீ மறைந்தாய்!

என் நேரமும் வெறுக்க வாழ்க்கையும் உதைக்க..
ஏன் என் நிழலை துரத்தினாய்.. ? !!

எத்துன்பத்திலும் தோல் கொடுத்த நீ..
என் மரணத்தை மறந்தாயே ..!

இத்தகைய காதலா என் மீது உனக்கு?!!
இத்தனை காதலா என் மீது உனக்கு?!!!...
#என் தனிமையே. .

மேலும்

V A ஹரி கிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-May-2021 7:01 pm

காதல் ஒறுப்பு என்பது
ஆயுள் ஒறுப்பு தான்...!

காதலை விலக்குகள் கொண்டு
தாழிட இயலாது...

காதலை காதல் கொண்டு தான்
சிறை பிடிக்க முடியும்...

காதலை நேயம் கொண்டு மட்டுமே
கைதி செய்ய முடியாது...

ஆயுள் வரை ஆயுள் தண்டனையில்
தான் வாழ வேண்டும்...

ஆம், காதலும் அன்புக்கும் அடிமையாய்
தான் வாழ வேண்டும்...

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே