கவிப்பித்தன் ismail - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கவிப்பித்தன் ismail |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 29-Mar-1999 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Jul-2019 |
பார்த்தவர்கள் | : 63 |
புள்ளி | : 3 |
மூங்கில் குச்சியை எழுதுகோலாக்கி
என் மேனியை காகிதம் என கருதி
என் தாய் வடித்த கவிதை தான்
இச்சிறு தழும்புகள்..
மழைத்துளிகளும்
என் கண்ணீர் துளிகளும்
ஒன்று தான் சிலருக்கு...
அதிகம் வரவேண்டும் என்று
எதிர்பார்த்து ரசிக்கிரார்கள்
பெண்ணே!!!
உன்னைப் பார்க்க பகலில்
வந்தேன் நான்...
ஆனால்..,
என் உள்ளம் மறுத்தது
" நீ இரவில் செல்" என்று
ஏன் தெரியுமா??
இரவில் தோன்றும் நிலவை விட
அழகான உம்மை இரசிக்க
வேண்டும் என்பதற்காக..
பெண்ணே!!!
கவிதை ஒன்று கூறுகிறேன் கேள்!!
கவிஞனின் வெற்றி கவிதையைப்
படைப்பதில் மட்டுமே உண்டு...
ஆனால், என் தோல்வியால்
படைக்கப்பட்டதே இக்கவிதை
காரணம்...
நான் ஒன்றும் கவிஞன் அல்ல!!
உன் காதலன்!!
வணக்கம். இந்த தலைப்பில் கொஞ்சம் பேசலாமா!!!?