அம்மா வடித்த தழும்பு

மூங்கில் குச்சியை எழுதுகோலாக்கி
என் மேனியை காகிதம் என கருதி
என் தாய் வடித்த கவிதை தான்
இச்சிறு தழும்புகள்..

எழுதியவர் : கவிப்பித்தன் ismail (26-Jul-19, 6:09 pm)
சேர்த்தது : கவிப்பித்தன் ismail
பார்வை : 715

மேலே