மழை
மழை.....
தேகம் எங்கும் முத்தம்
சிரசில் ஏறியது பித்தம்
குளிர்ந்து சிலிர்த்தது சித்தம்
வேண்டும் வேண்டும் நித்தம்...
இன்னும் பொழிந்து கொஞ்சிடு
கொட்டித் தீர்த்து மிஞ்சிடு....
கவிதாயினி அமுதா பொற்கொடி
மழை.....
தேகம் எங்கும் முத்தம்
சிரசில் ஏறியது பித்தம்
குளிர்ந்து சிலிர்த்தது சித்தம்
வேண்டும் வேண்டும் நித்தம்...
இன்னும் பொழிந்து கொஞ்சிடு
கொட்டித் தீர்த்து மிஞ்சிடு....
கவிதாயினி அமுதா பொற்கொடி