Janani Veerichetty - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Janani Veerichetty
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  11-Nov-2014
பார்த்தவர்கள்:  36
புள்ளி:  0

என் படைப்புகள்
Janani Veerichetty செய்திகள்
Janani Veerichetty - தினேஷ்பாபு ஏ ரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Nov-2014 8:29 pm

கனவுகளாய் என் இரவில்
கவிதைகளாய் என் சொல்லில்
காகிதமாய் என் அறையில் - காதல்
கடல்நீராய் என் புவியில்!!!

மருத்துப்போகுமோ என்னிதயம் காத்திருந்து,
மதியே! அவளின் மௌனத்தினால்!!
மரியாதை தந்தாள் என்னன்பிற்கு
மனதிற்கு மட்டும் வந்துசென்றாள் கனவாக!!!

ஊர் அறிய வேண்டும் - என்
உண்மை காதல் என்பது,
ஊமையானேன் அவளின் சம்மதத்திற்கு,
உண்மையனேன் என் கனவுகாதலுக்கு...!!!


ஏ.ரா.தினேஷ்பாபு
நான்காம் ஆண்டு கணினி பொறியியல்
நாலெட்ச் பொறியியல் கல்லூரி
சேலம்

மேலும்

கனவுகாதல் ஆகட்டும் நிஜத்திலும் :) 11-Nov-2014 4:25 pm
உண்மையாக நம்புங்கள் ஒரு நாள் நிச்சயம் நடக்கும்... உங்களுக்கு என் வாழ்த்துகள்.... 11-Nov-2014 1:51 pm
உன் அழகான காதலிக்கு சொல்கிறேன் உனக்கு அழகான காதலன் கிடைத்து விட்டன என்று உங்கள் கவிதை தொடர என் வாழ்த்துக்கள் 11-Nov-2014 1:35 pm
காதல் கடல்நீராய் என் புவியில்!....அருமை 08-Nov-2014 2:08 am
கருத்துகள்

மேலே