K Senthilkumar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  K Senthilkumar
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  31-Oct-2016
பார்த்தவர்கள்:  69
புள்ளி:  7

என் படைப்புகள்
K Senthilkumar செய்திகள்
K Senthilkumar - K Senthilkumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Oct-2016 10:17 pm

சம்மதம் சொல்வாயா……
’’’’’’’’’’’’’’=====’’’’’’’’’’’’’’’’’’’
சம்மதம் சொல்வாயா என் சங்குவிழி தேவதையே
சந்துவழி நடந்துவந்து என் அங்கம் நுழைந்தவளே
தாகம் எடுத்ததென தண்ணீர் கேட்டதற்கோ –உன்
கோபம் சொன்னதடி என் தேகம் இல்லையென

பூவில் இருக்கும் அந்த பூநாகம் உன்சொல்லோ
சாவை கொடுக்குதடி இந்த பூவை இல்லையென
நாவில் இருக்கும் அந்த கடுஞ்சொல்லை நீக்கிவிட்டு
பூவைநீ காட்டிடடி பொலிவான உன் முகத்தை

நாளும் நினைத்திருந்து நல்தேகம் இளைத்துவிட்டேன்
வானின் பொன்நிலவு வந்திறங்கும் கையிலென
தாவணி என்நிலவே தண்ணீர் குடத்துடனே –என் மனையில்
ஆவணி மாதமதில் அடியெடுத்து வைப்பாயோ

காதில் ஒலிக்கிறதோ என் காதல

மேலும்

K Senthilkumar - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2016 10:17 pm

சம்மதம் சொல்வாயா……
’’’’’’’’’’’’’’=====’’’’’’’’’’’’’’’’’’’
சம்மதம் சொல்வாயா என் சங்குவிழி தேவதையே
சந்துவழி நடந்துவந்து என் அங்கம் நுழைந்தவளே
தாகம் எடுத்ததென தண்ணீர் கேட்டதற்கோ –உன்
கோபம் சொன்னதடி என் தேகம் இல்லையென

பூவில் இருக்கும் அந்த பூநாகம் உன்சொல்லோ
சாவை கொடுக்குதடி இந்த பூவை இல்லையென
நாவில் இருக்கும் அந்த கடுஞ்சொல்லை நீக்கிவிட்டு
பூவைநீ காட்டிடடி பொலிவான உன் முகத்தை

நாளும் நினைத்திருந்து நல்தேகம் இளைத்துவிட்டேன்
வானின் பொன்நிலவு வந்திறங்கும் கையிலென
தாவணி என்நிலவே தண்ணீர் குடத்துடனே –என் மனையில்
ஆவணி மாதமதில் அடியெடுத்து வைப்பாயோ

காதில் ஒலிக்கிறதோ என் காதல

மேலும்

K Senthilkumar - K Senthilkumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Oct-2016 4:35 am

நானும் எனது ஆட்டுக்குட்டியும்
* * * * *~~~~~*~~~~~* * * * *
அந்தொரு நாளில் அதிசயம் தான்
அழகாய் உருவில் என் வீட்டில்
ஆடும் மயிலின் அழகினை போல்
அழகாய் துள்ளும் ஆட்டுக்குட்டி

வீட்டில் இருக்கும் வெள்ளாடு
வேதனையுடனே ஈன்றதுவாம்
வெகுமதியான பரிசெனக்காய்
வெள்ளை பஞ்சு ஆட்டுக்குட்டி

பள்ளி முடித்து வீடுவரும் –என்
பார்வை முழுக்க அதன்மேலே
பார்த்து ரசிப்பேன் பரவசமாய்
பள்ளியில் இருப்பேன் அதன்நினைவாய்

கழுத்து மணியின் ஓசையுடன்
காலடிக் குளம்பின் சத்தத்துடன்
துள்ளி குதித்தே ஓடிவரும்-என்
துருதுருவான ஆட்டுக்குட்டி

புட்டியில் பாலை நிறைத்ததற்க்கு-நான்
புகட்டி ம

மேலும்

இது போல் மண்ணில் நிகழ்வுகள் ஏராளம்..வறுமையின் பிடியில் அன்பும் விலை பேசப்படுகிறது 31-Oct-2016 8:15 am
K Senthilkumar - K Senthilkumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Oct-2016 4:45 am

நிம்மதி
*~~*~~*

ஆசையென்னும் கானல் நீரால்
நிறம்பிக்கிடக்கிறது அவன் கடல்
நிம்மதி நீர் ஒரு சொட்டுக்காய்
அவன் ஏங்கி அலைகிறான்

இசையரசியின் கட்டிலுக்குள்
அவன் சுருண்டு கிடக்க நினைக்கின்றான்
தூக்கத்தில் கட்டிலை தாண்டி
அவ்வப்போது கீழே விழுந்து விடுகிறான்

அந்த மாதரசிகள் போல்
தனக்கென விலையிட்டு கொண்ட
யோகம் அவன் தாகமோகத்தை
தணிக்கும் என்று நினைக்க
அது இறுதிவரை
அவன் ஆசைக்கினங்க மறுத்துவிடுகிறது

கவிதையை கைபிடித்து இழுக்கிறான்
துணைக்கு வா என
அது வழிதவறியவனுடன் வர மறுக்கிறது
சேரும் இடம் இருக்காதென

மதுவினால் நிரந்தர நிம்மதி
என்று நினைக்க
விடியல் அவனிடமிருந

மேலும்

யதார்த்தங்களை உணர்த்தி வாழ்க்கையை புரிய வைக்கும் கவிதை 31-Oct-2016 8:10 am
K Senthilkumar - K Senthilkumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Oct-2016 4:38 am

கலவி
* *~*~* *
கருமேகம் துவைத்து
கடுமழை எடுத்து
காயப்போடும்
மாயம் நானறியேன்

கனல் நீரை தேக்கி
குளத்தினில் நிரப்பி
குளித்து மகிழும்
கலையை நானறியேன்

கொடிமின்னலை கூட்டி
நிலத்தினில் நிறுத்தி
விளைய செய்யும்
வித்தை நானறியேன்

விண்மீனை பிடித்து
மண்பானையில் அடைத்து
பொன் வேலை செய்யும்
கண்ஜாலமும் நானறியேன்

அன்றி .....

என் தேகம் குழைத்து
உன் பாகம் தீட்டி
நன் போகம் கொள்ளும்
மன்மத வியூகம் நானறிவேன்
நன்றாய் நானறிவேன்...
----------------***------------------

கே.செந்தில்குமார்

மேலும்

சிறப்பு..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Oct-2016 8:08 am
K Senthilkumar - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2016 4:50 am

உன்னை நினைக்கையிலே....

என் சுவாசத்து சூடு
குளிர்ந்து நெடுநாள் ஆயிற்று

என் தேகத்தின் உணர்வு
சுவாலை தீண்டாமலும் தூண்டாமலும்
இருப்பதால் அது இருளை
தன் வசமாக்கி கொண்டது

என் இதயம்
இரத்த ஓட்டத்தினூடே
கொண்டிருந்த
எண்ண ஓட்டம் தனக்கு தானே
விலங்கிட்டு கொண்டு
விடுதலையடைய மறுக்கிறது

என் கூந்தலின் மயிர் நாண்கள்
தன் வாசத்தை மறந்த நாள்
எந்த நாள் என கேட்டுகொண்டன

என் முகத்தில்
புன்னகை பூக்க மகிழ்ச்சி எனும்
மொட்டுவிட மறுக்கிறது
என் மனம்

என் அங்க அசைவுகளும்
என் ஆசை கனவுகளும்
அடங்கி ஒடுங்கி முடங்கவிட்டன

ஆனாலும்!!

ஏன்......??
என் உடலில் இருக்கும்
செந்ந

மேலும்

உணர்வுபூர்வமான கவி தோழாரே! வாழ்த்துக்கள். 31-Oct-2016 10:01 pm
நினைப்பதெல்லாம் சுகமான சுமைகளே 31-Oct-2016 8:12 am
K Senthilkumar - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2016 4:45 am

நிம்மதி
*~~*~~*

ஆசையென்னும் கானல் நீரால்
நிறம்பிக்கிடக்கிறது அவன் கடல்
நிம்மதி நீர் ஒரு சொட்டுக்காய்
அவன் ஏங்கி அலைகிறான்

இசையரசியின் கட்டிலுக்குள்
அவன் சுருண்டு கிடக்க நினைக்கின்றான்
தூக்கத்தில் கட்டிலை தாண்டி
அவ்வப்போது கீழே விழுந்து விடுகிறான்

அந்த மாதரசிகள் போல்
தனக்கென விலையிட்டு கொண்ட
யோகம் அவன் தாகமோகத்தை
தணிக்கும் என்று நினைக்க
அது இறுதிவரை
அவன் ஆசைக்கினங்க மறுத்துவிடுகிறது

கவிதையை கைபிடித்து இழுக்கிறான்
துணைக்கு வா என
அது வழிதவறியவனுடன் வர மறுக்கிறது
சேரும் இடம் இருக்காதென

மதுவினால் நிரந்தர நிம்மதி
என்று நினைக்க
விடியல் அவனிடமிருந

மேலும்

யதார்த்தங்களை உணர்த்தி வாழ்க்கையை புரிய வைக்கும் கவிதை 31-Oct-2016 8:10 am
K Senthilkumar - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2016 4:38 am

கலவி
* *~*~* *
கருமேகம் துவைத்து
கடுமழை எடுத்து
காயப்போடும்
மாயம் நானறியேன்

கனல் நீரை தேக்கி
குளத்தினில் நிரப்பி
குளித்து மகிழும்
கலையை நானறியேன்

கொடிமின்னலை கூட்டி
நிலத்தினில் நிறுத்தி
விளைய செய்யும்
வித்தை நானறியேன்

விண்மீனை பிடித்து
மண்பானையில் அடைத்து
பொன் வேலை செய்யும்
கண்ஜாலமும் நானறியேன்

அன்றி .....

என் தேகம் குழைத்து
உன் பாகம் தீட்டி
நன் போகம் கொள்ளும்
மன்மத வியூகம் நானறிவேன்
நன்றாய் நானறிவேன்...
----------------***------------------

கே.செந்தில்குமார்

மேலும்

சிறப்பு..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Oct-2016 8:08 am
மேலும்...
கருத்துகள்

மேலே