கல்யானு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கல்யானு
இடம்:  Thirunelveli
பிறந்த தேதி :  24-Jan-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  02-Sep-2017
பார்த்தவர்கள்:  110
புள்ளி:  5

என் படைப்புகள்
கல்யானு செய்திகள்
கல்யானு - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Oct-2017 3:40 pm

உன் அன்பை
ஒரு நாள் தேய்ந்து
ஒரு நாள் வளரும்
நிலவென்றுதானடா எண்ணினேன்!
நீ கலைந்து செல்லும்
மேகமாய் மாறியது ஏனடா?

மேலும்

அழகான வரிகள் 11-Sep-2018 2:47 pm
காலம் என்று காதலுக்கு முதல் எதிரி இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Oct-2017 7:17 pm
கல்யானு - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Oct-2017 3:20 pm

காலம் மாறும்!
மனதை மாற்றிக்கொள் என்றாய்!
காலத்தை கடந்து செல்லலாம்.....
இடத்தை மாற்றிக் கொள்ளலாம்.....
மனதையும் மாற்றிக் கொள்ளலாம்.....
என் உதிரத்தின் ஒவ்வொரு துளியிலும் கலந்த
உன்நினைவுகளை
எங்கே சென்று கொட்டிதீர்க்க!

மேலும்

மரணம் வரை அணையாத தீபங்கள் காதலின் நினைவுகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Oct-2017 7:13 pm
கல்யானு - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Oct-2017 1:31 pm

உன்னை பார்த்த முதல் நாள்
மறக்க முடியுமா என்னால்?
உன்னில் என்னை தொலைத்த
நாள் அல்லவா?
உன் கண்களால் கவர்ந்திழுத்தாய்!
உன் பார்வையால் பைத்தியமாக்கினாய்!
உன் அரவணைப்பால் திணறச்செய்தாய்!
மொத்தத்தில் என்னை ஏதோ செய்தாய்.............
உன் பார்வைக்காக தவம் கிடந்தேன்
நீ பார்க்காதபோது பார்த்துக்கொண்டேன் பலமுறை உன்னை
நீ பார்க்கும் போது பார்க்காதது போல் பாவனை செய்தேன்
நீ என்னை பார்க்கிறாயா என்பதை அறிய.......!
பட்டாம்பூச்சிகளாய் பறந்து திரிந்தோம் பைக்கில்
பாரபட்சம் பார்த்ததில்லை
நம் அன்பில்.......!
எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பேன்
உன் வருகைக்காக......
யதார்த்தமாக சந்திப்பதைபோல்
நீ அறி

மேலும்

எங்கும் அவள் எப்போதும் கனவு என்ற வைராக்கியத்தில் ஒரு தலைக்காதல் வாழ்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Oct-2017 6:51 pm
கல்யானு - கல்யானு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Sep-2017 3:15 pm

சிரிப்பில்லாத உதடு......
நீர் நிறைந்த கண்கள்.....
மௌனமான வாழ்வு......
சொல்லாமல் சொல்லிவிடுகிறது
நீ இல்லாத என் வாழ்வை
சுவடுகளாக....

மேலும்

கல்யானு - கல்யானு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Sep-2017 2:27 pm

காந்த முனைகள் எப்பொழுதும் வடக்கு தெற்கு திசைகளில்...........
என் எண்ணங்கள் எப்பொழுதும் உன் திசைகளில்.......

மேலும்

கல்யானு - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Sep-2017 3:15 pm

சிரிப்பில்லாத உதடு......
நீர் நிறைந்த கண்கள்.....
மௌனமான வாழ்வு......
சொல்லாமல் சொல்லிவிடுகிறது
நீ இல்லாத என் வாழ்வை
சுவடுகளாக....

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே