என் வாழ்வு

சிரிப்பில்லாத உதடு......
நீர் நிறைந்த கண்கள்.....
மௌனமான வாழ்வு......
சொல்லாமல் சொல்லிவிடுகிறது
நீ இல்லாத என் வாழ்வை
சுவடுகளாக....

எழுதியவர் : கல்யானு (2-Sep-17, 3:15 pm)
சேர்த்தது : கல்யானு
Tanglish : en vaazvu
பார்வை : 68

மேலே