கார்த்திக் சிவசுப்ரமணியம் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கார்த்திக் சிவசுப்ரமணியம் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Oct-2011 |
பார்த்தவர்கள் | : 91 |
புள்ளி | : 7 |
கணினியில் சந்தைப் படுத்துபவன்.
உதிர்ந்தால்
முள்ளாய் மாறும் பூ
காதல்..
கற்பினைப் போல்
என்னைக் காக்கிறது
உன் காதல்!
என் பாதையில்
ஒளியேற்றுகிறது,
உன்
சந்தோஷப் புன்னகை!
தொலைந்து போன
என் ராகங்களைத்
தேடித் தருகிறது
உன்
மகத்தான மௌனம்!
உன்
கண்ணீரில் துடைக்கிறாய்
என் குற்றங்களை..
தேவதைகள் தேவதைகளே...
உன் ஞாபகம்
கட்டுவதும்
உன் மௌனம்
இடிப்பதுமென..
பிழைப்புக்கும் சாவுக்குமாய்
மாறி மாறி
அலைகிறது என்
காதற் குடிசை..
இருளடர்ந்த
அதன் திண்ணையில்
குளிர் தாங்கி
இறந்து போனது
இன்னொரு
கனவுப் பூனை..
நேற்றைய மழையோடு
கொட்டிய
தனிமையின் விதைகள்
காடுகளாய் முளைக்கின்றன..
தூரத்தை வெறிக்கும்
சாளரத்தின் வெளியே
பசியாய் அலைகிறது
ஒரு பட்டாம்பூச்சி..
இருக்கும் ஆசைகளை
எண்ணிப் புதைத்துவிட்டு
விடியலுக்குக் காத்திருக்கிறது
என் தூக்கம்..
கடைசியாய்
என் இரவுக்கு
எப்போது இரக்கம்
இருந்ததென
நினைவில்லை..
கற்பினைப் போல்
என்னைக் காக்கிறது
உன் காதல்!
என் பாதையில்
ஒளியேற்றுகிறது,
உன்
சந்தோஷப் புன்னகை!
தொலைந்து போன
என் ராகங்களைத்
தேடித் தருகிறது
உன்
மகத்தான மௌனம்!
உன்
கண்ணீரில் துடைக்கிறாய்
என் குற்றங்களை..
தேவதைகள் தேவதைகளே...
உன் ஞாபகம்
கட்டுவதும்
உன் மௌனம்
இடிப்பதுமென..
பிழைப்புக்கும் சாவுக்குமாய்
மாறி மாறி
அலைகிறது என்
காதற் குடிசை..
இருளடர்ந்த
அதன் திண்ணையில்
குளிர் தாங்கி
இறந்து போனது
இன்னொரு
கனவுப் பூனை..
நேற்றைய மழையோடு
கொட்டிய
தனிமையின் விதைகள்
காடுகளாய் முளைக்கின்றன..
தூரத்தை வெறிக்கும்
சாளரத்தின் வெளியே
பசியாய் அலைகிறது
ஒரு பட்டாம்பூச்சி..
இருக்கும் ஆசைகளை
எண்ணிப் புதைத்துவிட்டு
விடியலுக்குக் காத்திருக்கிறது
என் தூக்கம்..
கடைசியாய்
என் இரவுக்கு
எப்போது இரக்கம்
இருந்ததென
நினைவில்லை..