நெருஞ்சி

உதிர்ந்தால்
முள்ளாய் மாறும் பூ
காதல்..

எழுதியவர் : கார்த்திக் (8-Jan-16, 1:17 pm)
Tanglish : nerunchi
பார்வை : 88

மேலே