Karthik sivam - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Karthik sivam |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-May-2014 |
பார்த்தவர்கள் | : 40 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Karthik sivam செய்திகள்
குப்பை பிரசவித்த
குருதிக்
குடிகாரன்
சப்பை சாதுர்யன்
சற்றும்
அடங்காதவன்
இடைவிடாத சிறகடிப்பு
இரவுறக்கம்
பகல்கனவு
வையுருவீங்கும் வாயுறிஞ்சி
மயங்கி கிறங்கும்
வாயுறிஞ்சி
வலைவேண்டா தலைக்காரன்
கொலைசெய்யா
கொலைகாரன்
வேப்பிலை எரிந்தும்
வேதியல்
மருந்தும்
வீதிகளிலும் வீணாகி
வீடுகளிலும்
வீணாகி
தோற்றுத் தோற்றுத்
தொங்கின
தோற்று
கொசு வேட்கை
தீக்கணும்
தீரணும்
மாசு கொள்கை
மாத்தணும்
மாறனும்
மிக்க நன்றி தோழமையே 28-May-2014 7:00 pm
நல்லா இருக்குங்க! வாழ்த்துகள் !! 28-May-2014 6:50 pm
மிக்க நன்றி தோழமையே 21-May-2014 6:37 pm
மிக்க நன்றி தோழமையே 21-May-2014 6:37 pm
கருத்துகள்