கஸ்துரி பழனிசாமி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கஸ்துரி பழனிசாமி
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  24-Feb-2015
பார்த்தவர்கள்:  30
புள்ளி:  0

என் படைப்புகள்
கஸ்துரி பழனிசாமி செய்திகள்
கஸ்துரி பழனிசாமி - Dhanabal T அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jan-2015 5:35 pm

அணையும் வாழ்வில் அணையா விளக்காய்
அன்னையின் அன்பு அழகு

வளரும் பருவில் வாழ்க்கையை உணர்த்தும்
தந்தையின் வளர்ப்பு அழகு

தன்நலன் போல் உன் நலன் பாவிக்கும்
உடன்பிறப்பின் அக்கறை அழகு

துயரத்திலும் தோல்வியிலும் தோள் கொடுக்கும்
தோழமையின் நட்பு அழகு

இயலாதோர்க்கு தன் இயலாமையிலும்
ஈதல் செய்யும் தனம் அழகு

துன்பங்கள் சூழ்ந்த போதும் துவளாமல் போராடும்
நேர்மையான குணம் அழகு

அனைவரின் நலனுக்கும் ஆண்டவனை பிரார்த்திக்கும்
அன்பு கொண்ட பக்தி அழகு

கை கூடா பொழுதிலும் கற்பனையில் வாழ்ந்திறக்கும்
கண்ணியம் கொண்ட காதல் அழகு

மேலும்

Semaiya ezhuthirkeenga nanba!!!!! 24-Feb-2015 1:22 pm
நல்லா இருக்கு நண்பா ... தொடருங்கள் ..... தனம் = தானம் 27-Jan-2015 6:25 pm
கருத்துகள்

மேலே