Kowsalya - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Kowsalya |
இடம் | : Coimbatore |
பிறந்த தேதி | : 04-Oct-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 12-Oct-2017 |
பார்த்தவர்கள் | : 56 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Kowsalya செய்திகள்
நான் திக்கி திணறி உன்னிடம்
கவிதை சொல்வதை பார்த்துவிட்டு
கன்னத்தில் முத்தம் ஒன்றை பதித்துவிட்டு
போய்விட்டாய் !
அடுத்தமுறை திக்காமல் திணறாமல்
சரியாக சொல் என்று !
அது எப்படி
அடுத்த முறைதான்
அதிகமாக திக்கும் !
அதிகமா திணறும் !
தங்கள் கருத்தில் மகிழ்கிறேன் .வேலாயுதம் ஆவுடையப்பன் அவர்களே 19-Oct-2017 4:47 pm
கருத்தில் நன்றியும் மகிழ்ச்சியும் -jathushiny 19-Oct-2017 4:47 pm
நன்றி நன்றி -மலர் 19-Oct-2017 4:46 pm
கருத்தில் மகிழ்கிறேன் .....சர்பான் 19-Oct-2017 4:46 pm
தமிழிலே உங்களுக்குப் பிடித்த சொல் எது
சுவைதான்......
நன்றிங்க... 22-Oct-2017 4:49 pm
நன்றி.... மகிழ்வு 22-Oct-2017 4:49 pm
தேடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
நன்றி 22-Oct-2017 4:48 pm
தித்தித்தது , விகடகவி 22-Oct-2017 3:56 pm
கருத்துகள்