prithivraj - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : prithivraj |
இடம் | : salem |
பிறந்த தேதி | : 24-Nov-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-May-2016 |
பார்த்தவர்கள் | : 77 |
புள்ளி | : 2 |
காயுதம் கூட உயர பறக்கும்rnகாற்றின் உதவி இருந்தால்rnதமிழனும் கூட உயர பரப்paanrnஇலஞ்சர் கூட்டம் ஒன்று திரண்டால்
நோக்கம் எதுவென்று
முதலில் தீர்மானி
அதுவே இலக்கு
என்பதை உறுதிசெய்
கையில் பணமில்லையே
உடலில் வலு இல்லையே
உதவி செய்ய நண்பர்கள் இல்லையே
என்று எல்லாம்
யோசித்து நேரத்தை வீணாக்காதே
எதற்கும் பயப்படாதே
தயங்காதே
இலக்கை நோக்கி
அடியடுத்து வை
தொடர்ந்து முன்னேறு
சோதனைகள் விளகட்டோம்
பாதை தெளிவாகும்
நோக்கத்தை அடைந்தே
திருவாய்
அதை யாராலும் தடுக்க முடியாது
முத்தம் ஒன்றும்
தேவை
இல்லை
நீ
பேசும்
சத்தம் மட்டும்
போதும்
வாழ்ந்துவிடுவேன்
ஆயுள்வரை
நோக்கம் எதுவென்று
முதலில் தீர்மானி
அதுவே இலக்கு
என்பதை உறுதிசெய்
கையில் பணமில்லையே
உடலில் வலு இல்லையே
உதவி செய்ய நண்பர்கள் இல்லையே
என்று எல்லாம்
யோசித்து நேரத்தை வீணாக்காதே
எதற்கும் பயப்படாதே
தயங்காதே
இலக்கை நோக்கி
அடியடுத்து வை
தொடர்ந்து முன்னேறு
சோதனைகள் விளகட்டோம்
பாதை தெளிவாகும்
நோக்கத்தை அடைந்தே
திருவாய்
அதை யாராலும் தடுக்க முடியாது
துள்ளி எழு
அடாத மழையிலும் விடாது
உழைக்கும் காளான் போல
தோல்வியில் இருந்து எழுவதுஅல்லவ வாழ்கை
யாருக்குத்தான் துயரம் இல்லை
துயரம் இன்றி உயரம் இல்லை
துன்பம் இன்றி இன்பம் இல்லை
அடிகளால் அனுபவம் கிடைக்கின்றன
அனுபவம் ஆசான் ஆகின்றன
வெற்றி என்பது வெற்று சொல்லன்று
சிலருக்கு மட்டுமே கிடைக்கும் வரம் அன்று
மெய்விருத்தம் பாராமல்
மேனி நலம் பாராமல்
பசி நோகாமல்
கண் குஞ்சாமல்
தோல்விகளை கண்டு அஞ்சாமல்
தொடர்ந்து மேற்கொள்ளும்
அருண்செய்யல்
விந்தை விளைவே வெற்றி
பிட்டு படம் பார்ப்பது
குற்றம் அல்ல
நண்பனை விட்டு
பார்ப்பதே குற்றம்