எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

துள்ளி எழு அடாத மழையிலும் விடாது உழைக்கும் காளான்...

துள்ளி எழு
அடாத மழையிலும் விடாது
உழைக்கும் காளான் போல
தோல்வியில் இருந்து எழுவதுஅல்லவ வாழ்கை
யாருக்குத்தான் துயரம் இல்லை
துயரம் இன்றி உயரம் இல்லை
துன்பம் இன்றி இன்பம் இல்லை
அடிகளால் அனுபவம் கிடைக்கின்றன
அனுபவம் ஆசான் ஆகின்றன
வெற்றி என்பது வெற்று சொல்லன்று
சிலருக்கு மட்டுமே கிடைக்கும் வரம் அன்று
மெய்விருத்தம் பாராமல்
மேனி நலம் பாராமல்
பசி நோகாமல்
கண் குஞ்சாமல்
தோல்விகளை கண்டு அஞ்சாமல்
தொடர்ந்து மேற்கொள்ளும்
அருண்செய்யல்
விந்தை விளைவே வெற்றி


பதிவு : prithivraj
நாள் : 23-Feb-18, 4:10 am

மேலே