பயிற்சி வகுப்பில் நான் கவனிதேன் பாடத்தை, அவள் கவனித்தால்...
பயிற்சி வகுப்பில் நான் கவனிதேன் பாடத்தை, அவள் கவனித்தால் நான் அமர்ந்து இருந்த நாற்காழியை, நான் தட்டு தடுமாறி கீழே விழுந்துவிட்டேன் அன்று நான் தடுமாறியது என்னை அவமான படுத்தவில்லை அவள் உதட்டோர புன்னகையாள் ஆனால் இன்று வலிக்கிறதே! அந்த ஏட்டு கல்வி,