எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நோக்கம் எதுவென்று முதலில் தீர்மானி அதுவே இலக்கு என்பதை...

நோக்கம் எதுவென்று
முதலில் தீர்மானி
அதுவே இலக்கு
என்பதை உறுதிசெய்
கையில் பணமில்லையே
உடலில் வலு இல்லையே
உதவி செய்ய நண்பர்கள்  இல்லையே
என்று எல்லாம்
யோசித்து நேரத்தை வீணாக்காதே
எதற்கும் பயப்படாதே
தயங்காதே
இலக்கை நோக்கி
அடியடுத்து வை
தொடர்ந்து முன்னேறு
சோதனைகள் விளகட்டோம்
பாதை தெளிவாகும்
நோக்கத்தை  அடைந்தே
திருவாய்
அதை யாராலும் தடுக்க முடியாது

பதிவு : prithivraj
நாள் : 23-Feb-18, 4:25 am

மேலே