குமரேசன் நாமக்கல் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  குமரேசன் நாமக்கல்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  03-Nov-2015
பார்த்தவர்கள்:  19
புள்ளி:  1

என் படைப்புகள்
குமரேசன் நாமக்கல் செய்திகள்
குமரேசன் நாமக்கல் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Nov-2015 6:54 pm

மழை விட்ட மாலை நேரம்...
டீக்கடை வாசல்...
கரகரத்த ரேடியோவில் இளையராஜா பாட்டு...
சூடான பஜ்ஜி...
நண்பனின் கவிதை!
பொழுது கவிதையானது
கவிதை இனிமையானது
இன்னொரு தருணம் இதுபோல் அமைய
மையல் கொண்டது மனது.

மேலும்

கருத்துகள்

மேலே