வாடை கால மயக்கம்

மழை விட்ட மாலை நேரம்...
டீக்கடை வாசல்...
கரகரத்த ரேடியோவில் இளையராஜா பாட்டு...
சூடான பஜ்ஜி...
நண்பனின் கவிதை!
பொழுது கவிதையானது
கவிதை இனிமையானது
இன்னொரு தருணம் இதுபோல் அமைய
மையல் கொண்டது மனது.

எழுதியவர் : Kumaresan (3-Nov-15, 6:54 pm)
பார்வை : 100

மேலே