Lakshmi Gangajatesan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Lakshmi Gangajatesan
இடம்:  Chennai
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Jun-2013
பார்த்தவர்கள்:  111
புள்ளி:  3

என்னைப் பற்றி...

இருளைக் கிழித்து ஒளிரும் மின்னல் நான்!!!

என் படைப்புகள்
Lakshmi Gangajatesan செய்திகள்
Lakshmi Gangajatesan - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Feb-2014 12:38 pm

கும்பகோண சந்தையிலே.. ஓடு கூரை வீட்டினிலே..
ராசாத்தி-கருப்பனுக்கு ஒத்தையா பொறந்த மவ..
நாலெழுத்து படிச்சதில்ல விவரமெதும் தெரிஞ்சுக்கல..
ஆத்தா அப்பன் சொன்னாங்கனு ..
பதினாலே வயசிலதான்.. மாடசாமி மாமனுக்கு பொஞ்சாதியா ஆனேனே...


பொழுதுக்கும் சண்ட..பொழுது போனா தண்ணின்னு,
உருபடாத புருஷன்தான்..
எட்டே மாசத்துல எட்டாத தூரம் போனான் ..

கையிலே தான் ஒத்த உசிரு,
சுகபட்டே வாழனும்னு ஊரெல்லாம் தேடி வெச்சேன்
'ஊர்வசி' னு பேரு..

கூலி வேலை:வீடு வேலை;கெடைச்ச வேலை செஞ்சுதான் நாலு காசு சேத்தேனே..
செல்லம் தந்தா ராணி மவ உருபடாம போகுமுன்னு
வேகம் காட்டி வளத்தேனே..
ரெண்டாவது படிக்கையிலே
கலெக்டர்

மேலும்

Lakshmi Gangajatesan - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jan-2014 10:29 pm

நில்லாது போவதாய் எண்ணியே.. நான் பிரம்மித்து நிற்கிறேன்..!
நடவாமல் நிற்பதாய் எண்ணித்தான்.. நான் ஆங்காங்கே நடக்கிறேன்..!
தூங்கா இதயம் எனதாம் - உறங்கையிலும் கனவுகள்..
தூங்கும் மனதும் என்னுடையதாம்- விழிக்கையில் வெளிவரும் கனவுகள்..

செங்கதிர் தீண்டிய இலைகளின் நடுவினில் கோடுகள்..
அது வழி பாதை என உருவகம் செய்திடும் நினைவுகள்..

நடுவழி கிடக்கின்ற பாறை ஆங்கே
கடுகென எண்ணி கால் மிதிக்கும் தருணங்கள்..

குறில்களெல்லாம் இங்கே நெடிலாக..!
நெடில்கள் யாவும் ஆங்கே குறிலாக..!

அண்டம் பொடிதாக..
மண்துகளோ பெரிதாக..
விந்தைகளாய் பல வினோத சிந்தனைகள் என்னுள்ளே...!!

ஒரு சிரிப்பில்தான் இவைகளை செதுக்

மேலும்

கருத்துகள்

மேலே