Leeion - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Leeion |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 19-Jun-2020 |
பார்த்தவர்கள் | : 24 |
புள்ளி | : 4 |
காதல் கூட ஒரு பொய் தானோ
அவளுக்காக காத்திருக்கும் என் இதயம் கேட்க்கிறது
அவள் வருவாள் என்று காத்திருந்து நாட்கள் கடந்துஓடின
சில உறவுகள் சேர்ந்தும் பல உறவுகள் பிரிந்தும்
துரோகங்கள் பல கண்டும் தனிமை வலி கண்டும்
அனைத்தையும் சகித்து என் இதயம் எனோ
அவள் பிரிவை மட்டும் மறக்க மறுகின்றது
அவளை மறக்க என் இதயத்திடம் சொன்னேன்
என் இதயமோ மரணத்தை நேசிக்கத்தொடங்கியது
அனாலும் வாழவேண்டும் என்று என் இதயத்திடம் சொன்னேன்
என்றோ ஒரு நாள் அவள் ஏனிடம் வருவாள்
அவளை பார்த்த பின்பு உறங்குவோம் என் இதயமே.
என்னவளே என் இதயத்தை உன்னிடம் தொலைத்து தேடுகிறேன்
என்னவளாக என்னோடு என்கரம் பிடித்து என்னுறவாக மாட்டாயோ
என் மடியில் உன் தலைசாய்த்து கொள்ள அது போதுமே சொர்கம் வேண்டுமா
என்றும் தெவிட்டாத உன் சொற்கள் கேட்டு என் உயிரும் கரைந்ததடி
என் கண்கள் கூட மூட மாறுகிறது இரு உதடுகள் நடுவில் மலர்ந்த சீறிப்பினை கண்டு
என் அருகில் நீ இருக்க எனதுயிரையும் வீளையாக தருகிறேன்
என்னவளே என்காதலியே நேசிக்கிறேன் உன்னைமட்டும்...
உன்னை சுற்றி ஆயிரம் பேர் இருக்க
உன் கண்கள் தேடிடும் ஒரு உயிரை மட்டும்
உள்ளம் அந்த உயிருக்காய் எங்கிட
உன் கண்ணீர் அவளுக்காய் வழிந்தோடிட
உம்மையாய் நீ மொழி மறந்து மௌனமாய்
உன் நிழலையும் நீ மறைத்து
உறவுகள் பொய் என்று நீ அறிந்து
உன் உணர்வுகளை நீ புதைத்து
உயிர் பிரிந்த சரீரத்தை போல
உணர்வீலந்து நீ இருக்க
அது தனிமை....
இதயம் பேச நினைக்கும் வார்த்தையை
உன் உதடுகள் பேச மறுப்பது
இதுவும் ஒரு மொழி தான்
பாஷை புரிந்தவர்க்களுக்கு ...