என் இதயமே

காதல் கூட ஒரு பொய் தானோ
அவளுக்காக காத்திருக்கும் என் இதயம் கேட்க்கிறது
அவள் வருவாள் என்று காத்திருந்து நாட்கள் கடந்துஓடின
சில உறவுகள் சேர்ந்தும் பல உறவுகள் பிரிந்தும்
துரோகங்கள் பல கண்டும் தனிமை வலி கண்டும்
அனைத்தையும் சகித்து என் இதயம் எனோ
அவள் பிரிவை மட்டும் மறக்க மறுகின்றது
அவளை மறக்க என் இதயத்திடம் சொன்னேன்
என் இதயமோ மரணத்தை நேசிக்கத்தொடங்கியது
அனாலும் வாழவேண்டும் என்று என் இதயத்திடம் சொன்னேன்
என்றோ ஒரு நாள் அவள் ஏனிடம் வருவாள்
அவளை பார்த்த பின்பு உறங்குவோம் என் இதயமே.

எழுதியவர் : (30-Jan-23, 5:55 am)
சேர்த்தது : Leeion
Tanglish : en ithayame
பார்வை : 153

மேலே