காதல் படை வீரம் மரணம்

நேரிசை வெண்பா

காதல் படைவீரன் காதலி சாக்காடு
சாதல் அவளும் சமர்செல்ல -- சாதலோ
ஓர்முறை யேச்சாவு போரில் அவனுக்கு
சார்வள் சமரென சாவு


வீரனுக்கு சாவு என்பது வீரச்சாவு போரில் ஒரேமுறை
அவ்னைக் காதலித் தவளுக்கோ அவன் போருக்குச்
செல்லும் போதெல்லாம் செத்து செத்து பிழைப்பள்

எழுதியவர் : பழனி ராஜன் (30-Jan-23, 9:19 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 47

மேலே