மௌனம்

இதயம் பேச நினைக்கும் வார்த்தையை
உன் உதடுகள் பேச மறுப்பது
இதுவும் ஒரு மொழி தான்
பாஷை புரிந்தவர்க்களுக்கு ...

எழுதியவர் : leeion (19-Jun-20, 3:22 pm)
சேர்த்தது : Leeion
Tanglish : mounam
பார்வை : 311

மேலே