தனிமை

உன்னை சுற்றி ஆயிரம் பேர் இருக்க
உன் கண்கள் தேடிடும் ஒரு உயிரை மட்டும்
உள்ளம் அந்த உயிருக்காய் எங்கிட
உன் கண்ணீர் அவளுக்காய் வழிந்தோடிட
உம்மையாய் நீ மொழி மறந்து மௌனமாய்
உன் நிழலையும் நீ மறைத்து
உறவுகள் பொய் என்று நீ அறிந்து
உன் உணர்வுகளை நீ புதைத்து
உயிர் பிரிந்த சரீரத்தை போல
உணர்வீலந்து நீ இருக்க
அது தனிமை....

எழுதியவர் : leeion (19-Jun-20, 3:20 pm)
சேர்த்தது : Leeion
Tanglish : thanimai
பார்வை : 357

மேலே