கொப்பூழ்க்கொடி

கொப்பூழ்க் கொடியால்
தொலைத்தூர உறவுகள் இரண்டு
இணைந்து கொண்டது.
இணைந்ததில் ஓருயிர் நான்
மற்றைய உயிர் என் அன்பு அம்மா....

எழுதியவர் : கவியாழன் கோபிகிஷாந் (19-Jun-20, 3:28 pm)
சேர்த்தது : கவியாழன்
பார்வை : 62

மேலே