Maronika - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  Maronika
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  08-Jul-2018
பார்த்தவர்கள்:  87
புள்ளி:  1

என் படைப்புகள்
Maronika செய்திகள்
Maronika - Maronika அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jul-2018 1:38 pm

கல்லூரியின் முதல் நாள்...
அறியாத இடம்......
அறிமுகமற்ற முகங்கள்,
எத்திசையும் புதுமைகள்!
உள்ளத்தில் பழமையின் ஏக்கமும்,புதுமையின் அச்சமும்...
சற்று நேரம் கடந்து,அருகில் திரும்பும் பொழுது,
இரு பார்வைகள் சேரும் பொழுது ,உள்ளம் அறியா புன்னகையில் ஒரு அறிமுகம்
மொழியின் பகிர்வில், மலர்ந்தது நட்பு........
அருகில் சென்ற நடை பயணங்கள் மாறி,
தோளின் மேல் தோளிட்டு, கடக்க தொடங்கினோம்......
காலங்கள் கடந்து ,நம் பாதைகள் பிரியும் நேரமும் வந்தது......
கடந்தேன் என் கல்லூரி வாழ்க்கை பாதையை உன் கைபிடித்து...
கடவிருக்கிறேன் என் மீத வாழ்க்கை பாதையை ,நம் நட்பின் நினைவிலும், புரிதலிலும் !!!!!!!

மேலும்

சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம்:--தங்கள் படைப்பை தேர்வானதற்கு பாராட்டுக்கள் . தமிழ் அன்னை ஆசிகள் நட்பு மேலாண்மைக் கவிதை 18-Jul-2018 7:22 pm
Maronika - படைப்பு (public) அளித்துள்ளார்

கருத்துகள்

மேலே